பிக்பாஸ் ஷெரின் காதலரை பார்த்துள்ளீர்களா?

விஜய் டிவி தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பலர் புதிய போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் ஷெரின். இவர் துள்ளுவதோ இளமை மற்றும் விசில் போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்பு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அதனால் விஜய் டிவி இவரை வளைத்து போட்டது.

இவர் பிக் பாஸ் வீட்டில் போவதற்கு முன்பு ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை, ராகுல் என்பவரை 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் தான் பிரேக் அப் ஆனதாக தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here