
காப்பெட் இடப்பட்ட திருகோணமலை-கன்னியா இலுப்பைக்குளம் பிரதான வீதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (27) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
74 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த காப்பெட் வீதி நான்கு கிலோமீற்றர் நீளமுடையர். இதனூடாக திருகோணமலை, நிலாவெளி, குச்சவெளி போன்ற பகுதிகளுக்குச் செல்ல செல்ல முடியும்.
திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், அப்துல்லா மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக் மற்றும் கே.துரைரட்ணசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Loading...
