சிறைக்கைதிகளிற்கு கையடக்கத் தொலைபேசி கொடுத்த அதிரடிப்படைச் சிப்பாய்கள் இடைநிறுத்தம்!

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையிலிருந்த 4 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறைக்கைதிகளிற்கு கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க கொடுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

வேறொரு அதிரடிப்படை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here