காத்தான்குடியில் ஐ.எஸ் பதுக்கி வைத்த வெடிபொருட்கள் மீட்பு!

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  மொஹமட் மில்கான் வழங்கிய தகவலின் அடிப்படையில், இன்று பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

காத்தான்குடி பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 300 ஜெலிக்நைற் குச்சிகள், 1000 டிட்டனேற்றர்கள் மீட்கப்பட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here