2000 அதிசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன!


இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பஸ்களில், 9 பஸ்களை பிரதமர் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தி சேவையை ஆரம்பித்து வைத்தார்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா மைத்தானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சொகுசு பஸ் சேவைகனை இலங்கை போக்குவரத்து சேவையில் இணைத்துக் கொள்வதற்கான யோசனைக்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here