கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் படும் பாடு!

dav

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் தங்கும் அறை பகுதியில் உள்ள வரவேற்பு பலகையில், தமிழ் மொழியில் இலங்கையின் பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இந்த வரவேற்பு பலகை பொருத்தப்பட்டிருந்தபோதும், இதுவரை யாரும் அதை சுட்டிக்காட்டவில்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது.

Loading...

2 COMMENTS

  1. SIRILAKA is the name of the Lounge. Not Sri Lanka as a country. There is no issue on the tamil or Sinhalese wording. Read carefully again.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here