புகையிரத சேவை அத்தியாவசிய சேவையானது!

இலங்கை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அடிக்கடி இடம்பெறும் வேலைநிறுத்தங்களை சமாளிக்கவே அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here