
வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Loading...
