மரணதண்டனையை நிறுத்துங்கள்!

மரண தண்டனை குறித்த நான்கு தசாப்த கால தடையை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார் உலகின் முக்கிய முதலீட்டார்களில் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரான்சன், .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது குறித்து அவர் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

நான்கு கைதிகளின் மரணதண்டனைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்ததையடுத்து, தனது ருவிற்றரிலும், மரணதண்டனைக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here