இணக்கமின்றி முடிந்தது சு.க- பெரமுன பேச்சு!

சிறிலங்கா சுதந்திக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இணக்கமெதுவுமின்றி சற்று நேரத்தின் முன்னர் முடிந்தது.

மீண்டும் ஜூலை 5ம் திகதி 7வது சுற்று பேச்சில் ஈடுபடுவதென முடிவாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here