
போதைப்பொருள் குற்றவாளிகளிற்கு அடுத்த இரண்டு வாரங்களிற்குள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இன்று கொலன்னவவில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, இன்று ஊடக ஆசிரியர்கள், பிரதானிகளுடனான சந்திப்பின் போதும், நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு மரணதண்டனை விதிக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...
