அத்தியாவசிய சேவையாகிறது புகையிரத சேவை!

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here