தெரிவுக்குழுவில் நாளை முன்னிலையாகும் இராணுவத்தளபதி, ரிஷாத்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நாளை (26) சாட்சியமளிக்கவுள்ளார் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

இதேவேளை, நாளை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் சாட்சியமளிக்கவுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்கும்படி ரிஷாத் பதியுதீன் தொலைபேசி வழியாக கோரிக்கை விடுத்ததை இராணுவத்தளபதி அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here