தொழில்நுட்ப கல்லூரியின் புதிய கற்கைநெறிகள்!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்புக்கொள்ளுங்கள்.

பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் அடுத்தமாதம் (ஜூலை) ஆரம்பமாகவுள்ளன.

1. குளிரூட்டல் மற்றும் வளிச்சீராக்கல் – NVQ3 (Refrigeration and Air Conditioning Machanic) : தகைமைகள் : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) ஏதாவது 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29,

காலம் : 6 மாதம் முழுநேரம்.

2. மின்கம்பி இணைப்பு (Domestic Wiring) – NVQ3. தகைமைகள் : தரம் 10 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29,

காலம் : 6 மாதம் முழுநேரம்.

3. பொறியியல் கைவினை பயிற்சியில் தேசிய சான்றிதழ் : பிளம்பர் (Plumber). தகைமைகள் : தரம் 10 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29,

காலம் : 6 மாதம் முழுநேரம்.

4. கள உதவியாளர் விவசாயம் (Filed Assistant Agriculture) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் ஏதாவது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29,

காலம் : 6 மாதம் முழுநேரம்.

5. மோட்டார் சைக்கிள் திருத்துதல் (Motor Cycle & Scooter Mechanic) NVQ3. தகமை : தரம் 09 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29,

காலம் : 6 மாதம் முழுநேரம்.

6. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (Information Telecommunication Technician) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், போதனாமொழி,ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29,

காலம் : 6 மாதம் முழுநேரம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here