சோதனைச்சாவடியில் நிறுத்தாத முச்சக்கரவண்டி மீது சூடு!

சோதனைச்சாவடியில் நிறுத்த தவறிய முச்சக்கர வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சாரதி படுகாயமடைந்துள்ளார்.

சற்று முன்னர் கம்பஹாவில் இந்த சம்பவம் நடந்தது.

காயமடைந்தவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here