கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கூடாது: முஸ்லிம்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள்?

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், அதற்கு எதிராக முஸ்லிம்களும் போராட்டம் நடத்த முஸ்தீபுகள் நடந்து வருகிறது.

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முஸ்லிம்கள் சிலர் நாளை போராட்டத்தில் குதிக்கலாமென தமிழ்பக்கம் அறிந்தது.

தற்போது போராட்டம் நடந்து வரும் இடத்திற்கு அண்மையாக, பொலிஸ் நிலைய வீதியில் இந்த போராட்டம் இடம்பெறலாமென தெரிகிறது. முஸ்லிம் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பின்னணியில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here