வரலட்சுமியை இழந்த விஷால்!

நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நடிகர் சங்கத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்ததாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது, எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் என கூறி உள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here