ரஞ்சனிற்கு எதிராக ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்ய உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க மீது ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யும்படி, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here