பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபடாதவர்களிற்கு பிணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் கைதாகியுள்ளவர்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்த கூட்டு நடைமுறையொன்றை உருவாக்குவதாக பிரதமர் தெரவித்துள்ளார். இரண்டு திணைக்களங்களும் இணைந்து, இது குறித்த கொள்கையொன்றை உருவாக்கவுள்ளன.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பில்லாத, சிறிய குற்றங்களிற்காக கைதானவர்களை பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here