சஹ்ரானின் இணைப்பாளர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது!

சஹ்ரான் ஹாசிமின் இணைப்பாளராக செயற்பட்டவர் என்ற சந்தேகத்தில் குருணாகல் பகுதியில் ஒருவர் கைதாகியுள்ளார்.

கட்டுப்பொத்த, நரமலை பகுதியில் விசேட பொலிஸ் குழுவால் இவர் கைதாகியுள்ளார். முகமது அரோஷ் என்ற அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவரிடமிருந்து நிலத்திற்கு கீழ் உள்ள பொருட்களை ஸ்கான் செய்யும் இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டது. அது சுமார் 80 அடி ஆழத்தை ஸ்கான் செய்யக்கூடிய இயந்திரமொன பொலிசார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here