பதில் அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்தார் மைத்திரி!

ஐ.தே.க சமர்ப்பித்த பதில் அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

பதவிவிலகிய முஸ்லிம் அமைச்சர்களில் 3 அமைச்சர்களிற்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அனைத்து அமைச்சிற்குமான பதில் அமைச்சர்கள் பட்டியலை ஐ.தே.க அனுப்பியிருந்த போதும், மூவர் தவிர்ந்த ஏனையவர்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here