மட்டக்களப்பு பல்கலைகழகத்தை இராணுவ அக்கடமி ஆக்குங்கள்!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு நேற்று அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் குழுவொன்று சென்றது.

முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹின் குடும்ப நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட கிழக்கு பல்கலைகழகம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள், பிரதேச அரசியல்வாதிகள் சிலர் பல்கலைகழகத்தை சென்று பார்வையிட்டனர்.

பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அத்துரலிய ரத்ன தேரர், இந்த பல்கலைகழகத்தை அரசாங்கமே பொறுப்பேற்று, இராணுவ அக்கடமி ஆக்க வேண்டுமென தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here