பலாங்கொட நகரத்தில் பன்றி இறைச்சிக்கடை திறக்க அனுமதி!

பலங்கொட நகரத்தில் பன்றி இறைச்சி கடை ஒன்றை திறக்க கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நகரசபையின் அங்கீகாரத்தை பெற்றது.

இன்று (11) இடம்பெற்ற பலங்கொட நகரசபைக் கூட்டத்தில் ஐ.தே.கவின் நகரசபை உறுப்பினர், சுனத்ர வீரசிங்க இந்த பிரேரணையை சமர்ப்பித்தார்.

இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 13 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன. எதிராக 4 வாக்குகள் அளிக்கப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here