தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கிறார் அசாத் சாலி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவக்குழுவின் முன்பாக, முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி முன்னிலையாகியுள்ளார்.

தற்போது அவரது சாட்சியம் பதிவாகி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here