கலக்கப் போவது யாரு?: மழையா?.. வீரர்களா?

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பிரிட்டலில் நடக்கும் இலங்கை- பங்களாதேஷ் அணிகளிற்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக தாமதமடைந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாணயச்சுழற்சி இன்னும் இடம்பெறவில்லை.

இதேவேளை, நாளை இந்திய- நியூசிலாந்து அணிகளிற்கிடையிலான ட்ரென்ட் பிரிட்ஜ் பகுதியிலும் தொடர்ந்து அடைமழை பொழிந்து வருகிறது. இதனால் இன்று இந்திய அணி பயிற்சிகளில் ஈடுபடவில்லை.

ட்ரெண்ட் பிரிட்ஜின் இன்றைய காலை நிலவரம்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here