இன்றைய போட்டியில் மலிங்க இல்லை: நாடு திரும்புகிறார்!

உலகக்கிண்ண கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பங்குபற்ற மாட்டார். அவரது சிறிய தாயார் மரணமடைந்ததை தொடர்ந்து, அவர் இலங்கை திரும்பியுள்ளார்.

எனினும், இலங்கையின் அடுத்த ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here