பஸ் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

0

பஸ் கட்டணங்களை 12.5 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (22) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாய், இரண்டு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here