சிங்.பொன்னையாவின் இறுதி கிரியைகள் நாளை

சிரேஸ்ட தொழிற்ச்சங்கவாதியும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சிங்.பொன்னையாவின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை மாலை ஐந்து மணியளவில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெறும்.

இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ள பூதவுடல் திங்கள் காலை முதல் நண்பகல் வரை அன்னாரது ஹட்டன், பொன்னகர் வாசஸ்தலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பகல் பன்னிரண்டு மணியளவில் பொன்னகரிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பொது மக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் 2 மணிமுதல் டன்பார் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டு இரங்கல் உரைகளின் பின்னர் அதே மைதானத்தில் மாலை 5 மணியளவில் தகனம் செய்யப்படும் என தொழிலாளர் தேசிய சங்கம் அறிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here