ரிசாட், ஹிஸ்புல்லாஹிற்கு எதிராக முறைப்பாடுகள்: விசாரணை ஆரம்பம்!

அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here