திடீரென தீப்பிடித்த பேருந்து: அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்!

சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த பரபரப்பு சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து அவிசாவளை பகுதியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

காலை 6.15 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. பயணிகள் பாதிக்கப்படவில்லை.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here