ஆதரவு எம்.பிக்களை அவசரமாக சந்திக்கும் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவு எம்.பிக்களை இன்று அவசர கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு 7 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடக்கவுள்ளது.

சு.க மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பிலுள்ள தனது ஆதரவு எம்.பிக்கள் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாளை காலை 10 மணிக்கு எதிர்க்கட்சி எம்.பிக்களை சந்திப்பொன்றிற்காக அழைத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி என்பன கலந்து கொள்ளாது என தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here