மட்டக்களப்பில் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், ஆரையம்பதி ஶ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here