புதன்கிழமை கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ரணில்!

அனைத்து கட்சி தலைவர்களையும் அவசர சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எதிர்வரும் 22ம் திகதி மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. தற்போதைய நாட்டு நிலவரம், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here