வழமைக்கு திரும்பின சமூக வலைத்தளங்கள்!


கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

வடமேல் மாகாணத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை தொடர்ந்து, சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here