வெப்பம்… அவதானம்!

கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் உயர்வான வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

வழமையான வெப்பநிலையிலும் பார்க்க உடலின் வெப்பம் அதிகரிக்க கூடும் என்பதினால் தண்ணீரை கூடுதலாக அருந்துமாறும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here