காரைதீவில் தோட்டாக்கள் மீட்பு!

காரைதீவு மாளிகைக்காடு பகுதியில் இன்று நடத்தப்பட்ட தேடுதலில் சொட் கண் தோட்டாக்கள் 21 , ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 6 என்பன மீட்கப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here