யாஷிகாவின் ஒரேயொரு படத்தால் ருவிற்றரில் ரணகளம்!


இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. அதன் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

அந்த நிகழ்ச்சியில் மகத்தை யாஷிகா காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் மகத் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

யாஷிகா சமூகவலைத்தளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார். அதாவது, அடிக்கடி ஏடாகூட படங்களை வெளியிட்டு, பரபரப்பாக்கிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது. சரமாரியாகத் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here