சாக்குப்பையில் மனித எலும்புக்கூடுகள்!

சிலாபம் மாதம்பே – மாரம்பெடே வீதியில் சாக்குப் பையொன்றில் மனித எலும்புக்கூடுகள் நேற்று (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூடுகள் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, சிலாபம் பதில் நீதவான் ஷானக உதயங்க, சிலாபம் வைத்தியசாலை விசேட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வைத்திய பரிசோதனைகளுக்காகக் குறித்த எலும்புக்கூடுகள் சிலாபம் வைத்தியசாலைககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here