ரிசாட் பதியுதீன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது


அமைச்சர் ரிசாட் பதியுதீனிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

66 எம்.பிக்கள் கையெழுத்திட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை உதய கம்மன்பில கையளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here