ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 60இற்கும் அதிக எம்.பிக்கள் கையொப்பம்!


அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 60 இற்கும் அதிகமான எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here