ஐ.எஸ் தெற்காசிய பிரிவிற்கு தடை!

ஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.

இந்த இயக்கம், ஐ.எஸ் இயக்கத்தின் தெற்கு ஆசிய பிரிவு என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலிபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் பலியாகி உள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here