78 பேருக்கு விளக்கமறியல்!

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 78 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம், குளியாப்பிட்டிய, குருணாகல, நிக்கரவெட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here