வடமேல் மாகாணம், கம்பஹாவில் இன்றும் பொலிஸ் ஊரடங்கு!

வடமேல் மாகாணம், கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்றிரவு 7 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here