அனைத்து மதுபான நிலையங்களும் 17 -20 வரை பூட்டு!

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை பூட்டப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here