பருத்தித்துறையில் 11 வர்த்தகர்கள் கைது!

பருத்தித்துறை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று பொலிசார், விசேட அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். இதன்போது, இராணுவச்சீருடையை ஒத்த ஆடைகளை விற்பனைக்கு வைத்திருந்த 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 7 முஸ்லிம் வர்த்தகர்களும், 4 உள்ளூர் தமிழ் வர்த்தகர்களும் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here