தென்னாபிரிக்க தொடரில் வாஸ் பயிற்சியாளர்!

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேப்பந்துவீச்சு ஜாம்பவான் சமிந்தவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்ந்துவரும் அணியின் தென்னாபிரிக்கா சுற்றுப்பயண காலத்தில் சமிந்தவாஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here