அட்வைஸ் செய்தவர்களை கவர்ச்சிப்படத்தால் அலறவிட்ட நடிகை!

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் பேட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.

படத்தில் மாளவிகா மோகனன் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் இதற்குமுன் இந்தி, கன்னடம், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்திருந்தார். தமிழில் இவர் பேட்ட படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்டார். ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதால் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இவரின் புகைப்படத்தை பார்த்து “அடக்கமான பெண்ணை போல் ஆடை அணியுங்கள்” என கூறியிருந்தார்.

அதற்கு இந்த அடக்கம் போதுமா என புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here