இன்றும் நாடு முழுவதும் ஊரடங்கு!

இன்றும் நாடு முழுவதும் இரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 6 மணிவரையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here