முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழ் வர்த்தக நிலையங்கள் பூட்டு!

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்று வடக்கில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் நடத்த அனைத்து தரப்பையும் ஒத்துழைக்குமாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் யாழ் மாவட்டத்தின் பெரும்பாான பகுதிகளில் காலையில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை.

அனேகமான வர்த்தக நிலையங்களின் முன்பாக கறுப்புகொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here