தந்தையையும், மகளையும் மோதிய வைத்தியசாலை பிக்கப்

0

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவியும், அவரது தந்தையும் காயமடைந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிக்கப் வாகனமும், மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here